சிக்னல் கோளாறு காரணமாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் விரைவு ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தம்.!
கூடுவாஞ்சேரி அருகே சிக்னல் கோளாறு காரணமாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் விரைவு ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளது.
21 Oct 2023 4:01 PM GMTகடம்பத்தூர் அருகே சிக்னல் கோளாறால் ரெயில் போக்குவரத்து பாதிப்பு
கடம்பத்தூர் அருகே சிக்னல் கோளாறு காரணமாக ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
4 Oct 2023 6:06 AM GMTதிருவொற்றியூரில் சிக்னல் கோளாறால் மின்சார ரெயில்கள் 1 மணி நேரம் தாமதம்; பயணிகள் அவதி
திருவொற்றியூரில் சிக்னல் கோளாறால் மின்சார ரெயில்கள் 1 மணி நேரம் தாமதமாக சென்றன. இதனால் பயணிகள் அவதிக்குள்ளானார்கள்.
19 Sep 2023 1:43 AM GMTபல்லாவரம்-குேராம்பேட்டை இடையே தண்டவாளத்தில் தேங்கிய மழைநீரால் சிக்னல் கோளாறு; மின்சார ரெயில் சேவை பாதிப்பு
பல்லாவரம்-குேராம்பேட்டை இடையே தண்டவாளத்தில் தேங்கிய மழைநீரால் மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது.
14 Nov 2022 7:02 AM GMTசிக்னல் கோளாறு காரணமாக சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை தற்காலிக நிறுத்தம்
சிக்னல் கோளாறு காரணமாக, சென்ட்ரலில் இருந்து விமானநிலையம் செல்லும் ரெயில்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
3 Nov 2022 5:38 PM GMTதிருவாலங்காடு-மோசூர் இடையே சிக்னல் கோளாறு: அரக்கோணம் வழித்தடத்தில் ரெயில் சேவை பாதிப்பு - பயணிகள் கடும் அவதி
திருவாலங்காடு - மோசூர் இடையே சிக்னல் கோளாறு காரணமாக அரக்கோணம் வழித்தடத்தில் ரெயில் சேவை பாதிக்கப்பட்டது.
28 Sep 2022 8:26 AM GMTசிக்னல் கோளாறு காரணமாக ரெயில்கள் நடுவழியில் நிறுத்தம்
அரக்கோணம் அருகே சிக்னல் கோளாறு காரணமாக ரெயில்கல் நடுவழியில் நிறுத்தப்பட்டு, 40 நிமிடம் தாமதமாக புறப்பட்டு சென்றன.
27 Sep 2022 6:45 PM GMTதிருவள்ளூர் அருகே சிக்னல் கோளாறால் ரெயில் சேவை பாதிப்பு; பயணிகள் கடும் அவதி
திருவள்ளூர் அருகே சிக்னல் கோளாறால் ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் ரெயில் சேவை பாதிக்கப்பட்டது.
18 Sep 2022 12:37 PM GMTதிருவள்ளூர் அருகே சிக்னல் கோளாறால் 2 மணிநேரம் ரெயில் சேவை பாதிப்பு - பயணிகள் கடும் அவதி
திருவள்ளூர் அருகே சிக்னல் கோளாறால் ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் 2 மணிநேரம் ரெயில் சேவை பாதிக்கப்பட்டது.
18 Sep 2022 9:06 AM GMTசிக்னல் கோளாறு : தாம்பரம் - செங்கல்பட்டு இடையே ரெயில்கள் தாமதம் -பயணிகள் அவதி
ரெயில்கள் இயக்கத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர்
20 July 2022 3:30 AM GMT